பழனிமலை சோலைக்குருவி [White-bellied Sholakilli]

பழனி மலைத் தொடரில் 

பனி பொழியும் வைகறையில் 

மேல் மலையின் சோலைக்காட்டில் 

மிதந்து வரும் பூங்காற்றில் 

உலகிற் சிறந்த கருவிகளால் 

இசைக்க முடியா இன்னிசையை 

உள்ளம் உருக பாடிவிட்டு 

சிட்டாய் மறையும் சோலைக்குருவி...!!
Post a Comment

14 Comments

 1. Marakka mudiyatha innisai

  ReplyDelete
  Replies
  1. உலகிற் சிறந்த கருவிகளால்
   இசைக்க முடியா இன்னிசையை ...

   உண்மை

   Delete
 2. Vaarthai jaalam kuruvin inimiyana isai innum inithu...

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய்... அவசியம் அதன் பாடலை ஒரு முறை கேட்டுப்பார்.

   Delete
 3. Beautiful words 😍 I can still hear the song of this fantastic bird !!

  ReplyDelete
 4. Fantastic 👌👌👌

  ReplyDelete
 5. Lovable and Real music from this Bird Anna..💟

  ReplyDelete
 6. அர்விந்த்December 17, 2022 at 1:41 PM

  அழகிய சந்தத்தில் அருமையான தருணம்!

  ReplyDelete