ஒரு போட்டி - நீங்கள் தயாரா ?

அடுத்த ஆண்டு வெளிவரப்போகும் என்னுடைய புதிய நூலின் தலைப்பை சரியாக கணிப்பவர்களுக்கு என்னுடைய நூலை பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

நிபந்தனைகள்/குறிப்புகள் :

 • நூலின் தலைப்பை இங்கே பின்னூட்டமாக (Comment) பதிவு செய்ய வேண்டும். 
 • ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு தலைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
 • ஒருவர் அதிகபட்சம் 5 தலைப்புகளை பின்னூட்டம் செய்யலாம்.
 • உங்கள் நண்பர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி பங்கு பெறச் செய்யலாம்.
 • தலைப்புகளை கொடுக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2021.
 • முதலில் சரியாக கணிக்கும் 5 பேருக்கு நூலை அனுப்பி வைக்கிறேன்.
 • உலகில் எந்த நாடாக இருந்தாலும் நூல் வந்து சேரும். 
 • முக்கியமான குறிப்பு : தலைப்பு ஒரே வார்த்தை.

Post a Comment

66 Comments

 1. அடர்வனம்

  ReplyDelete
 2. சிந்திப்போமா

  ReplyDelete
 3. வாழவைப்போமே

  ReplyDelete
 4. வசந்தங்கள்

  ReplyDelete
 5. மனப்பெருவெளி

  ReplyDelete
 6. சிவப்புபட்டியல்

  ReplyDelete
 7. யாருக்கானது வனம்?

  ReplyDelete
 8. உயிரினங்கள்

  ReplyDelete
 9. சரிந்துவரும் சிறகுகள்

  ReplyDelete
 10. பருவநிலை பிறழ்வு

  ReplyDelete
 11. சோலைக்குருவி

  ReplyDelete
 12. பறவை பேசி, புள்ளினங்கள், பறவையுலகம், பறவைச்சரம், பறவைபாடி

  ReplyDelete
 13. Kanagam....
  Pullinangal....
  Valasai....
  Podhini....
  Andril...

  ReplyDelete
 14. ச. அருண் பிரகாசம்December 31, 2021 at 7:38 PM

  ரீங்காரம்

  ReplyDelete
 15. ச. அருண் பிரகாசம்December 31, 2021 at 7:39 PM

  சிறகுகள்

  ReplyDelete
 16. ச. அருண் பிரகாசம்December 31, 2021 at 7:42 PM

  குக்கூ

  ReplyDelete
 17. ச. அருண் பிரகாசம்December 31, 2021 at 7:42 PM

  அலகு

  ReplyDelete
 18. ச. அருண் பிரகாசம்December 31, 2021 at 7:45 PM

  கூடு

  ReplyDelete
 19. ரேணுகா தேவிDecember 31, 2021 at 7:53 PM

  இறகு

  ReplyDelete
 20. ரேணுகா தேவிDecember 31, 2021 at 7:55 PM

  பட்சி

  ReplyDelete
 21. ரேணுகா தேவிDecember 31, 2021 at 7:55 PM

  றெக்கை

  ReplyDelete
 22. ரேணுகா தேவிDecember 31, 2021 at 7:56 PM

  கீச்சு

  ReplyDelete
 23. ரேணுகா தேவிDecember 31, 2021 at 7:58 PM

  பறவை

  ReplyDelete
 24. பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நூலின் பெயர் "தூவி". விரைவில் வெளிவரும்.

  ReplyDelete