தோல்குருவி [Oriental pratincole]

பழுப்பு நிறத் தோல்குருவி

பறந்துகொண்டே இரை தேடும்.

அது பறக்காத பொழுதுகளில் 

கரையோரம் காத்திருக்கும்.

வெளிர் மஞ்சள் கழுத்து 

அணிகலனைப் போலிருக்கும்.

விழியோரம் வெண்ணிறமோ 

பால் நிலவை நினைவூட்டும்.

அதன் அலகோரச் செந்நிறம் தான்

கூடுதலாய் அழகூட்டும்.

Thanks Arun for the beautiful picture

Post a Comment

8 Comments

  1. Intha paravai matum azhagilai ungaludaya kavithaiyum miga azhagu 😊🧡

    ReplyDelete
  2. பறவை கவிதையால் இன்னும் அழகாகிறது.

    ReplyDelete
  3. அழகுக்கவிதை நண்பரே, பறவையின் விழியோர வெண்ணிறமோ, பிறை நிலவை நினைவூட்டும்! அசத்தல் வரிகள், வாழ்த்துகள்.

    ReplyDelete