அறிவிப்புகள்


புத்தகங்கள் மரமாக மாறும் 

=======================================


சிட்டுக் குருவிகளை அழிவில் இருந்து காப்பதற்கான தொடர் முயற்சிகளை Palani Hills Conservation Council மூலம் செய்து வருகிறேன். நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொள்ள விரும்பினால் சிட்டுக் குருவிகள் அதிகம் விரும்பி உண்ணும் நாட்டுக் கம்பை அவற்றிற்கு உணவாக கொடுங்கள்.

மேலும் படத்தில் உள்ளது போல சட்டிகளை அமைத்து அவற்றின் இருப்பிடத்திற்கும் வழி செய்யுங்கள்.