குயில் [Asian Koel]

மரக்கிளையில் மறைந்திருந்து 

விடியலை அறிவிக்கிற ஆண் குயில்

கார் மழைக் காலங்களில் 

விலகாத இருள் போல 

கூச்சம் கலையாமல்

சட்டெனப் பறந்து

மற்றுமொறு மரக்கிளையில்

அமர்ந்தபடி

கூவலைத் தொடர்கிறது. Post a Comment

13 Comments

 1. Miga arumai 😍👏🏽👏🏽👏🏽

  ReplyDelete
 2. அர்விந்த்December 2, 2021 at 9:01 AM

  "விலகாத இருள் போல" -- அருமை

  ReplyDelete
 3. கூவுகின்ற குயிலுக்கும்
  கூச்சங்கள் உண்டென்று
  கூவிடும் இக்கவிதை- மனதில்
  கூட்டுகிறது பேரின்பத்தை..!

  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 4. நன்று.  குயில் கூவி துயிலெழுப்ப பாடல் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 5. Wow super 😍👌🏻 Good one 👏🏻

  ReplyDelete
 6. படிக்கும் போதே மனதிற்குள் குயில்லோசை

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete