உண்ணிக்கொக்கு [Cattle Egret]

சிறகுகள் படபடக்க மேலெழும்பி 

அரைவட்டமடித்து

கயிறறுந்த பட்டம் தரையிறங்குவது போல்

மாடுகளின் மீதமர்ந்து

உண்ணிகளை பிரித்தெடுத்து

வெட்டுக்கிளிகளை இரையாக்கி

கால்நடைகளை காத்துவரும்

உண்ணிக் கொக்குகளால்

பயனுறுகிறது மானுடம்.

Post a Comment

8 Comments

 1. Very well said! It’s so good to see egrets on cattles

  ReplyDelete
 2. மானுடம் பயனுர
  மாண்பினைக் காக்கும்
  உண்ணிக் கொக்கை
  எண்ணிக் காப்போம்!.

  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 3. Wow so many purpose and these beautiful creatures are connected with eachother. Beautifully said 😍👌🏻👏🏻

  ReplyDelete
 4. அற்புதம் அறியாத தகவல் அருமை சார்

  ReplyDelete