இரண்டு மரங்களும் பல புள்ளினங்களும்

சிங்கப்பூரில் நான் குடியிருக்கும் அடுக்ககம் ஒன்றின் ஒன்பதாவது தளத்தில் இருந்து பல்வேறு சமயங்களில், நான் ஒளிப்படம் எடுத்த பறவைகளின் தொகுப்பு இது. இவை அனைத்தும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நெடு மரங்களில் (senegal mahogany) அமர்ந்த பறவைகள். என்னால் படம் எடுக்க முடியாமல் போன பறவைகளும் நிறைய உண்டு. 

Red-breasted Parakeet

Pink-necked Green Pigeon

Black-naped Oriole

Asian Glossy Starling

Asian Koel

Brown-throated Sunbird

Arctic Warbler

Japanese Sparrowhawk

Black Drongo

Pied Triller

ஆனால் இந்த மரங்கள் பலவீனம் அடைந்து வருவதாகவும், அவை விழுந்தால் நடை பாதையில் செல்பவர்களுக்கும்,  அருகில் உள்ள வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, அந்த இரண்டு மரங்களையும் அரசு வெட்டிவிட்டது. அதே நேரம், அவற்றுக்கு மாற்றாக புதிய மரங்கள் வளர்க்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. 

Post a Comment

0 Comments