காகம் [House Crow]

பெருநகரமானாலும் சிற்றூரானாலும்

மனிதர்களின் அலட்சியத்தால்

பெருகிவரும் குப்பைகளை 

துப்புறவு செய்து

தூய்மையாக்கும் காகங்கள்

அடர் வனத்திலும் அறிவிக்கிறது

மனிதர்களின் இருப்பை.
Post a Comment

8 Comments

 1. அர்விந்த் December 3, 2021 at 10:32 AM

  "வனத்திலும் அறிவிக்கிறது மனிதர்களின் இருப்பை" -- உண்மை!

  ReplyDelete
 2. மனிதர்களின் மாபெரும்
  மனக் குப்பையினை
  தூய்மை படுத்திட
  தூதுவிடுகிறது இக்கவிதை..!

  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 3. அங்கேயும் சென்றுவிட்டார்கள் என்பதை 👌

  ReplyDelete
 4. Wow superb 👌🏻 Good one 👏🏻😍

  ReplyDelete