மஞ்சள் குருகு [Yellow Bittern]

அடர்ந்த நாணல் புதரிலிருந்து 

வெளியே வரும் மஞ்சள் குருகு,

புற்களை இறுகப்பற்றி 

சலனமின்றிக் காத்திருந்து

கழுத்தின் நீளம் கூட்டி

இரையைத் தாக்கும்

கணநேரத்தை புரிந்து கொள்ள

நீங்கள் 

கண்சிமிட்டாதிருக்க வேண்டும். 
Post a Comment

14 Comments

 1. Awesome!! kudos to your meticulous observation 😍

  ReplyDelete
 2. மஞ்சள் குருகு வின் இறைபிடிக்கும் அழகை ரசிக்க
  கண்சிமிட்டாமல் காத்திருக்க வேண்டும் என்ற உண்மையை
  அறிந்து கொண்டோம்.
  அசத்தல் தோழரே..,

  ReplyDelete
 3. Sashidar SubramanianJanuary 24, 2023 at 6:28 AM

  Nice Satheesh

  ReplyDelete
 4. Nice observation Satheesh

  ReplyDelete