Jan 18, 2023

மாங்குயில் [Indian Golden Oriole]

மஞ்சள் நிற மாங்குயில்கள் 

கவிகையின் மேல் சுற்றி வர,

சிறகசைவில் சிதறுமதன் 

மஞ்சளில் கொஞ்சத்தை, 

சித்திரையில் பூத்திருக்கும் 

சரக்கொன்றை பெற்றுவிட, 

மிச்சமிருக்கும் மஞ்சள் கொண்டு 

மார்கழியில் உதித்தெழுகிறது ஞாயிறு. 



42 comments:

  1. வண்ணப் பறவையின் மஞ்சள் வார்த்தைகளால் இன்னும் அழகாகிறது.

    ReplyDelete
  2. Sashidar SubramanianJanuary 18, 2023 at 10:21 PM

    Yellow bird poem very nice

    ReplyDelete
  3. அழகிய கற்பனை.வாழ்த்துகள்

    ReplyDelete
  4. Beautiful satheesh

    ReplyDelete
  5. Super ❣️❣️

    ReplyDelete
  6. மாங்குயில்களின் மஞ்சள் நிறத்தை, கதிரவனோடு ஒப்பிட்டு, கவிபடைத்து பறவைக்கும், இயற்கைக்கும்
    பெருமை சேர்த்து இருகிறீர்கள்.

    - ஆர்க்காடு ராஜா முகம்மது.

    ReplyDelete
  7. yoganathan natarajanJanuary 19, 2023 at 6:23 AM

    அருமை

    ReplyDelete
  8. Awe!!! Migavum rasitha varigal ❤️❤️❤️ Keep writing ✍️ ❤️‍🔥❤️‍🔥

    ReplyDelete
  9. Excellent write up loved it ❤️👏🏼

    ReplyDelete
  10. தீபன் சக்ரவர்த்திJanuary 19, 2023 at 5:55 PM

    நன்று

    ReplyDelete
  11. Amazing lines, Satheesh... Keep it up

    ReplyDelete
  12. அர்விந்த்January 25, 2023 at 7:18 AM

    மாதங்களும், மரமும், மாங்குயிலும்: அருமை!

    ReplyDelete