கூழைக்கடா [Spot billed Pelican]

அகன்ற சிறகுகளை விரித்தபடி

தண்ணீரின் மேற்பரப்பில்

விமானம் போல பறந்து செல்லும் 

கூழைக்கடா

நீரில் சறுக்கி

பிறகு நீந்தும் பொழுது

பரிசல் போலாகிவிடுகிறது.Post a Comment

8 Comments