நீர் வளம் குன்றா காடுகளின் 

உயர்ந்த மரக்கிளைகளில் 

ஓய்வெடுக்கும் 

பூமன் ஆந்தை 

நன்னீர் ஓடைகளில் 

நண்டுகளை வேட்டையாடி 

இரவில் காட்டை ஆளும்போது

பகல் உறங்கிவிடுகிறது.

Photograph by Krishna