இந்த மாத சிராங்கூன் டைம்ஸ் இதழில், சிங்கையில் பாறுக் கழுகுகள் என்ற தலைப்பில், ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். என்னுடைய கள அனுபவங்களோடு, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பாறுக்கழுக்குகளின் நிலை பற்றி எழுதி இருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாசித்துப் பாருங்கள். நன்றி.
இதழ் தேவைப்படுவோர், திரு. நீதிப்பாண்டி அவர்களை தொடர்பு கொள்ளவும் : +6582377006




6 Comments
கழுகுகளின் முக்கியத்துவத்தையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். பயனுள்ள மற்றும் சிந்திக்க வைக்கும் கட்டுரை. இதுபோன்ற மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி! 👏🏼
ReplyDelete
Deleteநேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு மிக்க நன்றி ராஜ். அவசியம் எழுதுகிறேன். "யாருக்கானது பூமி" நூலின் புதிய பதிப்பு விரைவில் வர இருக்கிறது.
மிகவும் அருமையான சில தகவல்கள்
ReplyDeleteமிக்க நன்றி ரமா 😊
Deleteஅருளகம் எடுத்துள்ள இந்த முயற்சி அற்புதமானது. அருமையான தகவல் சார் நன்றி.
ReplyDeleteமிக்க நன்றிங்க.
Delete