குட்டைக்கிளி [Vernal Hanging Parakeet]

சின்னஞ்சிறு பூக்களையும்

விதைகளையும் பழங்களையும்

விரும்பி உண்ணும் 

குட்டைக்கிளி,

செம்பருத்தியின் காம்பில்

தலைகீழாகத் தொங்கும் அழகில்

ஒரு மலையின் மமதை

கவிழ்ந்து கிடக்கிறது.
Post a Comment

8 Comments