அடுத்த ஆண்டு வெளிவரப்போகும் என்னுடைய புதிய நூலின் தலைப்பை சரியாக கணிப்பவர்களுக்கு என்னுடைய நூலை பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

நிபந்தனைகள்/குறிப்புகள் :

  • நூலின் தலைப்பை இங்கே பின்னூட்டமாக (Comment) பதிவு செய்ய வேண்டும். 
  • ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ஒரு தலைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
  • ஒருவர் அதிகபட்சம் 5 தலைப்புகளை பின்னூட்டம் செய்யலாம்.
  • உங்கள் நண்பர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி பங்கு பெறச் செய்யலாம்.
  • தலைப்புகளை கொடுக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31, 2021.
  • முதலில் சரியாக கணிக்கும் 5 பேருக்கு நூலை அனுப்பி வைக்கிறேன்.
  • உலகில் எந்த நாடாக இருந்தாலும் நூல் வந்து சேரும். 
  • முக்கியமான குறிப்பு : தலைப்பு ஒரே வார்த்தை.