வேறொரு மாநிலம் 

வேறொரு ஊர்  

வேறொரு ரயில்  

வேறொரு யானை.


அதே மாநிலம் 

வேறொரு ஊர்  

வேறொரு ரயில்  

வேறொரு யானை.


அதே மாநிலம் 

அதே ஊர்  

வேறொரு ரயில்  

வேறொரு யானை.


அதே மாநிலம் 

அதே ஊர்  

அதே ரயில்  

வேறொரு யானை.



*யானைகள் மீண்டும்  மீண்டும் ரயில் மோதி கொல்லப்படுகின்றன.சென்ற மாதம் தமிழ்நாட்டில். நேற்று ஒடிசாவில்.