யானை

ஒருவர் பின் ஒருவராக

ரயில் விளையாட்டில்

உற்சாகமாயிருந்த

குழந்தைகளின் எதிரே

ஒரு வண்ணத்துப்பூச்சி

பறந்து வந்ததும்

ரயில் நின்று விட்டது

Post a Comment

2 Comments

  1. இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்பதே என் எழுத்தின் மையக் கருவாக எப்போதும் இருக்கிறது.//

    உங்கள் விவரங்களை வாசித்தேன். இந்த வரியை எப்போதும் சொல்வது. உங்கள் தளம் மிகவும் ஈர்க்கிறது. தொடர்ந்து வாசிக்கிறேன்.

    கீதா

    ReplyDelete