சோளக்குருவி [Rosy Starling]

கலையாத மேகங்கள்  

உருமாறிச் செல்வது போல் 

கடலலைகள் எப்பொழுதும் 

உயர்ந்தெழுந்து தவழ்வது போல் 

ஓராயிரம் சோளக்குருவிகள்

ஒருங்கிணைந்து ஆடும் நடனம் 

இயற்கையின் அற்புதம் 

இன்றுவரை அதிசயம்.



Post a Comment

18 Comments

  1. Indru varai adhisiyamae ❤️❤️❤️

    ReplyDelete
    Replies
    1. The first time I observed the murmuration in Kothaimangalam wetlands in 2010. It was amazing.

      Delete
  2. Beautiful said 😍👌🏻 “ கலையாத மேகங்கள்

    உருமாறிச் செல்வது போல் “ that cloud formation movement is amazing 🤩 Love it everytime

    ReplyDelete
  3. ஒத்திசைந்து ஆடும் இந்த ஆனந்த நடனம் - நம்
    உட்கலந்து, விழி மூடும் போதும் அழியாமல் நினைவுகளில் விரியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது.

      Delete
  4. அர்விந்த்November 19, 2021 at 12:19 PM

    Murmuration -- அருமை!

    ReplyDelete
  5. அலை அலையாய் அலகுகளின் அழகை கவிதையில் படிக்கையில் மனமும் சேர்ந்து பறக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் 🐦🌸🌹🍀

      Delete
  6. மனமும் சேர்ந்து பறக்கிறது. அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் 🍀🍁🌿

      Delete
  7. ஆளப் பிறந்த மனதை
    சோளக் குருவிக ஆளும்
    இசையின் இசையின் இன்பத்தை
    ஓசைகளின்றி கேட்டல் வரம்...!

    பறக்கும் நேசப் பறவைகள்
    சிறக்கும் மனப் பெருவெளியில்...!
    - ஆர்க்காடு ராஜா முகம்மது.

    ReplyDelete
  8. ஆளப் பிறந்த மனதை
    சோளக் குருவிகள் ஆளும்
    இசையின் இன்பத்தை இனிதாய்
    ஓசைகளின்றி கேட்டல் வரம்...!

    பறக்கும் நேசப் பறவைகள்
    சிறக்கும் மனப் பெருவெளியில்...!
    - ஆர்க்காடு ராஜா முகம்மது.

    ReplyDelete