புள்ளி ஆந்தை [Spotted Owlet]

பறவையினங்களை 

அவதானித்துக் கொண்டிருந்த 

மாலை வேளையில் 

நான் கவனிக்கத் தவறிய புள்ளி ஆந்தை 

என்னை முன்பே பார்த்துவிட்டதை 

காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டேன்.

நான் பார்த்ததும் பார்காததுபோல 

தலையை மட்டும் திருப்பிக்கொண்ட   

புள்ளி ஆந்தை 

என்னைப் போலவே புன்னைகைத்துக் கொண்டிருக்கலாம்.Post a Comment

8 Comments