ஊர்த் தேன்சிட்டு [Purple-rumped Sunbird]

 செக்கச்சிவந்த வெட்சிப்பூக்களில்

ஒவ்வொரு துளி தேனையும் 

நிதானமாக பருகும் 

ஊர்த் தேன்சிட்டு, 

அவ்வப்போது கண்ணாடியில்

பார்த்துக்கொள்ளும் 

அதன் தேன் சிந்தும் அலகு

அழகு.

Post a Comment

16 Comments

 1. உன்னை போல ரசித்து வாழவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி.... யாரென்று பெயர் தெரியவில்லையே....🤔😊

   Delete
 2. Beautiful 🤩😍👌🏻👏🏻

  ReplyDelete
 3. bringing out behaviours -- nice!

  ReplyDelete
 4. வான்பறக்கும் தேன்சிட்டு
  நான்பிடிக்க வாராதா
  கல்லிருக்கும் ரோசாப்பூ
  கைகலக்கக் கூடாதா..

  என்ற இந்தப் பாடலை
  நினை படுத்துகிறது
  தேன்சிட்டு.

  ReplyDelete
 5. Wow 🤩 Absolutely beautiful 😍

  ReplyDelete