ராஜாளி [Bonelli's Eagle]

வேட்டைக்காக காத்திருக்கும் 

வேங்கைப்புலி போல 

நிதானமாக சுற்றிவரும் 

ராஜாளியை அறியாமல் 

வங்கிலிருந்து வெளியேவருகிறது 

காட்டு முயல்.

சிறகுகளை மடக்கி 

அம்பென சீறிவரும் ராஜாளி,

தன் கூரிய நகங்களால் 

சதைகளை இறுகப்பற்றி 

தூக்கிச் செல்கிறது 

ஒரு குள்ள நரியை.

Photograph by Raj 🦅


Post a Comment

14 Comments