அக்கா குயில் [Common hawk-cuckoo]

அலைகள் சற்றே உயரும்பொழுது

பூமி சற்றே குளிரும்பொழுது

இரவின் நீளம் குறையும்பொழுது

நிலவு முழுதாய் ஒளிரும்பொழுது

ஆற்றின் கரையில் நெடிந்துயர்ந்த 

நீர் மருதிலிருந்து 

மீண்டும் மீண்டும் எழுப்பும் குரலால் 

விடியலைக் கொண்டுவருகிறது 

அக்கா குயில்


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி 

Post a Comment

14 Comments

  1. Amazing 😍 Those words are so beautiful ❤️👌🏻

    ReplyDelete
  2. Replies
    1. Thanks Arvind 🤝
      Thanks for all your references to write this 😊

      Delete
  3. "நீர் மருதிலிருந்து" என்றால்?

    ReplyDelete
    Replies
    1. நீர் மருது- ஒரு வகை மரம்

      Delete
  4. Ok. நன்று. எனக்கு இது புதியது. கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நிறைய உண்டு

      Delete
  5. தமிழில் எழில் கொஞ்சும் கவிதை வாசிப்பது சுகம்...
    அருமை....

    ReplyDelete