பசுஞ்சிட்டு [Golden Fronted Leaf Bird]

இலையோடிலையாய் உருமறைகொண்டு

கிளைமாறிடும் பொழுதுகளில்

கண்ணாமூச்சி ஆடிடும் 

பசுஞ்சிட்டு 

நெற்றியில் செம்மஞ்சள் ஒளிர

கண்ணெதிரில் அமரும் தருணம் 

பொன்னானது.

Photograph by Vishaka Guru


Photograph by Sundar R N Samy
 (Jerdons Leaf Bird)


Post a Comment

12 Comments

 1. Kavithai kavithai 😊😍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  ReplyDelete
 2. நெற்றியில் செம்மஞ்சள் ஒளிர

  கண்ணெதிரில் அமரும் தருணம்

  பொன்னானது. Likes these lines 😍

  ReplyDelete
 3. பசுமைக் கவிதை

  ReplyDelete
 4. Amazing one 👌🏻 Simply beautiful 😍

  ReplyDelete
 5. அர்விந்த்November 6, 2021 at 9:21 PM

  "நெற்றியில் செம்மஞ்சள் ஒளிர" -- அருமை!

  ReplyDelete
 6. கொடைக்கானல் போன போது இந்த பசுஞ்சிட்டை படம் எடுத்தேன், நான் அதற்கு பச்சை குருவி என்று பேர் கொடுத்தேன்.
  நீங்கள் எடுத்து இருக்கும் பசுஞ்சிட்டு அழகு.

  ReplyDelete