இலையோடிலையாய் உருமறைகொண்டு

கிளைமாறிடும் பொழுதுகளில்

கண்ணாமூச்சி ஆடிடும் 

பசுஞ்சிட்டு 

நெற்றியில் செம்மஞ்சள் ஒளிர

கண்ணெதிரில் அமரும் தருணம் 

பொன்னானது.

Photograph by Vishaka Guru


Photograph by Sundar R N Samy
 (Jerdons Leaf Bird)