மாடப்புறா [Rock Pigeon]

கோவில் பிரகாரத்தில் 

வளர்ந்திருக்கும் அரசமரத்திலிருந்து 

காய்ந்த குச்சிகளை 

எடுத்துச் செல்லும் மாடப்புறா 

பள்ளிவாசலில் கூடமைக்க,

அதன் குஞ்சுகள் 

தேவாலயத்தில் இரைதேடிக் 

கொண்டிருக்கின்றன.

Photograph by Raj


Post a Comment

8 Comments