கள்ளிக்குயில் [Sirkeer Malkoha]

கரிசல்காட்டின் உயிர்வேலியில் 

கள்ளிப்பழம் பறிக்கும் 

கிழவியின் கண்களுக்கு

ஒற்றை பழம் மட்டும்

மாயமாவதும்,

கிளைமாறித் தெரிவதும்

வியப்பானதன்று.

அது கள்ளிக்குயிலின்

அலகாக இருக்கலாம். 

அழகாகவும் இருக்கலாம். 

Photograph by Sundar R N Samy


Post a Comment

18 Comments

 1. Wow that’s fantastic 🤩 Beautiful lines 😍👌🏻

  ReplyDelete
 2. So nice... Beautifully written... 👋👋👋👍

  ReplyDelete
 3. வாவ்வ்வ்வ்வ்...
  செம்ம செம்ம தோழரே
  கள்ளிக் குயிலின் அலகையும்
  கொள்ளுப் பாட்டியின் அழகையும்
  கவியாக்கியிருக்கும் கவித்துவம்
  உங்களின் தனித்துவம்.

  ReplyDelete
 4. வாவ்வ்வ்வ்வ்...
  செம்ம செம்ம தோழரே
  கள்ளிக் குயிலின் அலகையும்
  கொள்ளுப் பாட்டியின் அழகையும்
  கவியாக்கியிருக்கும் கவித்துவம்
  உங்களின் தனித்துவம்.

  ReplyDelete
 5. அர்விந்த்October 27, 2021 at 9:09 PM

  அழகு! அழகு! :-)

  ReplyDelete
 6. கள்ளிக்குயிலின் அலகு கிழவிக்கு பழம் போல் தோன்றியது போலவே அதன் அலகு சிவந்த பழம் போன்றுதான் உள்ளது.அலகு அழகு❤

  ReplyDelete