கரும்பருந்து [Black eagle]

இளஞ்சாம்பல் மந்தியோ 

மலையணிலோ முயலோ 

மரகதப் புறாவோ  

மயில் குஞ்சுகளோ 

கானுயிர்கள் எதுவாயினும் 

கரும்பருந்தின் நிழல் ஊரும் காட்டில் 

கவனம் தேவை


 

Post a Comment

6 Comments

 1. ஓ...,
  கரும்பருந்துக்கு
  முயலும்,காட்டனிலும்
  மயில் குஞ்சுகளும்
  அவ்வளவு பிடிக்குமா!
  இப்போதுதான்
  தெரிந்து கொண்டேன்.
  அருமை தோழரே..

  ReplyDelete
 2. Fantastic 😍👏🏻👌🏻 “ கரும்பருந்தின் நிழல் ஊரும் காட்டில்

  கவனம் தேவை “ Beautiful lines for the king of hills.

  ReplyDelete
  Replies
  1. Yes, they are really fly like a king. Whenever I see them in Palani hills I have the same feeling. 😊

   Delete
 3. அர்விந்த் October 28, 2021 at 6:58 PM

  அருமை!

  ReplyDelete