இரட்டைவால் கரிக்குருவி [ Black Drongo]

மலையடிவாரக் கரடுகளில் 

மேயுமொரு வெள்ளாடு 

பாறைகளின் மீதேறி

பக்குவமாய் கீழிறங்கி 

புதர்க் கொடிகளை இழுத்து   

பூச்சிகளை விரட்டிவிட 

வெட்டுக்கிளி பிடித்துவந்து 

வெள்ளாட்டின் மீதமரும் 

இரட்டைவால் கரிக்குருவி 


மேலும் சில பறவைகள் - கவிதைகள் :

        மரகதப்புறா 

        புதர்சிட்டு

        வல்லூறு 

        தூக்கணாங்குருவி

        தைலாங்குருவி

        பூ நாரை 

       தவிட்டுக்குருவி

        நீலமயில் 

        கொம்பன் ஆந்தை

கூகை

பட்டாணிக்குருவி

வேதிவால் குருவி

சோலைபாடி

        தையல் குருவி

புதர்க்காடை

சிறிய மின்சிட்டு

சிரல்

சிற்றெழால்

இருவாச்சி

Post a Comment

8 Comments

  1. Awesome ❤️👏🏻 Beautiful words 👌🏻

    ReplyDelete
  2. மோனை அருமை!

    ReplyDelete
  3. உங்களின் கவிதை வரிகள் அனைத்தும் அருமை.பறவைகள் மீது புதியதொரு பார்வையை கவிதையால் ஈர்க்கும் உங்களின் வல்லமை அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete