Feb 12, 2011

மார்ச் 20, சிட்டுக்குருவிகள் தினம்



வருகிற மார்ச் 20, உலக அளவில் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை Palani Hills Conservarion Council மூலமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலராக பங்கேற்று செயல்பட விரும்புபவர்கள் மார்ச் 20ஆம் தேதியை இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கி வையுங்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரியப்படுத்துகிறேன். (http://www.palnihills.org/)

No comments:

Post a Comment