கடமான்

ஒரு கணம் உற்று நோக்கி

குரலெழுப்பி பாய்ந்தோடுகிற

கடமானிடம்,

நிதானம் இருக்கிறது.

எச்சரிக்கை இருக்கிறது.

வேகம் இருக்கிறது.

நம்மிடம் கைப்பேசி 

இருக்கிறது.




Post a Comment

0 Comments