பனிக்கரடி

வடதுருவப் பனி உருகி

கடலை நீந்திக்கடக்கும்

பனிக்கரடி,

நிலம் வாழும் பாலூட்டி

ஊண்உண்ணிகளில்

மிகப்பெரிது.

அதனினும் பெரிது,

அவை

வாழிடம் இழந்த துயரம்.




Post a Comment

0 Comments