நெடுமரத்தின் உச்சியிலிருந்த
சோலைமந்திகள்,
மலைச்சாலையின் நடுவில் நின்று
கையேந்துகின்றன.
மேற்குலகின் தேநீர்க் கோப்பைகளில்
கலந்திருக்கிறது
கியூபாவின் சர்க்கரையும்
சோலைமந்திகளின் வாழிடமும்.
நெடுமரத்தின் உச்சியிலிருந்த
சோலைமந்திகள்,
மலைச்சாலையின் நடுவில் நின்று
கையேந்துகின்றன.
மேற்குலகின் தேநீர்க் கோப்பைகளில்
கலந்திருக்கிறது
கியூபாவின் சர்க்கரையும்
சோலைமந்திகளின் வாழிடமும்.
0 Comments