மலை நாகணவாய் [Southern Hill Myna]

நெடுமரக் கிளைகளில்
அலைந்திடும்
மலை நாகணவாய்

பிடிபடும் சில பறவைகள்
பேசிடும்
பலர் குரலாய்

அடைபடும் அதன் சிறகுகள்
துடித்திடும்
சுடு நெருப்பாய்

விடுதலை எனுங்கனவினை 
சுமந்திடும் 
மலை நாகணவாய்.


Post a Comment

6 Comments

 1. Varigal migavum azhagu ❤️❤️❤️

  ReplyDelete
 2. விடுதலை வேண்டிய கூண்டு பறவைகள். வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 3. மலை நாகணவாய்
  படம் அழகு!
  கவிதை பேரழகு!!

  ReplyDelete