அரளிப்பூ ஆள்காட்டி[Red-Wattled Lapwing]

உருமறையாய் முட்டையிட்டு

வாழிடத்தில் வட்டமிட்டு

எதிரிகள் பக்கம் வந்தால்

குரலெழுப்பி திசைமாற்றும்

வல்லமையும் கொண்டதனால்

அரளிப்பூ ஆள்காட்டி

கூடு கட்ட தேவையில்லை...Post a Comment

10 Comments

 1. அரளிப்பூ ஆள்காட்டி
  கூடு கட்ட தேவையில்லை!!!
  Favourite lines 😍😍😍😍😍

  ReplyDelete
 2. Wow beautiful 👏🏻🤩👌🏻

  ReplyDelete
 3. அரளிப்பூ ஆள்காட்டி
  அரவணைக்கும் உயிரூட்டி
  வாழிடத்தை தாழிட்டு
  வளமாக்கும் தாயன்பு
  வழியெல்லாம் நலமாக்க
  மொழியாகும் படிப்பு...!
  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 4. இந்த பறவை அரளிப்பூ ஆள்காடியா?நான் இந்த பறவையை தாமிர கோழி என்று போட்டு இருக்கிறேன். கங்கை கொண்ட சோழபுரத்தில் பார்த்து படம் எடுத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அருமை. சிவப்பு மூக்கு ஆள்காட்டி என்ற பெயரும் உண்டு.

   Delete