நத்தை குத்தி நாரை [Asian openbill]

நீர்நிலைகளின் அவசியத்தை  

உணவுச் சங்கிலியை 

பல்லுயிர்களின் பிணைப்பை 

மொழியின் தொன்மையை 

இயற்கையின் மீதான அவதானிப்பை 

என எல்லாவற்றையும் விளக்க 

சில நேரங்களில் 

பறவைகளின் பெயரே போதுமானது.

அது நத்தைகுத்தி நாரை  

என்பதாகவும் இருக்கலாம்.Photograph by Karthi

Post a Comment

12 Comments

 1. Wow wow excellent one 🤩 Comparing the name and food cycle “ பல்லுயிர்களின் பிணைப்பை

  மொழியின் தொன்மையை

  இயற்கையின் மீதான அவதானிப்பை

  என எல்லாவற்றையும் விளக்க

  சில நேரங்களில்

  பறவைகளின் பெயரே போதுமானது “

  ReplyDelete
 2. அடடே...
  உறவுகளின் உன்னதத்தை
  உவமையுடன் எடுத்துரைக்கும்
  பறவையாம் நத்தைக்குத்தி நாரைக்கு
  சிறந்தகவி படைத்த தோழரே வாழி!

  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 3. அருமையாண படைப்பு. பல பறவைகளின் பெயர்களை உங்களது பதிவின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

   Delete