பனங்காடை [Indian Roller]

பாலை நிலப்பரப்பை 

பயனற்ற நிலமென்று 

பனையெல்லாம் வெட்டி

வீட்டுமனையாக்கி 

பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்

வாழிடமின்றி 

அலையும் அப்பறவைகளின் பெயர்

பனங்காடை.Post a Comment

12 Comments

 1. வீணையை உடைத்து விட்டு
  விரலிசையைத் தேடுவது போல்
  பனையை வெட்டி விட்டு
  மனையை எங்கும் உருவாக்கும்
  மனமில்லா மனிதர்களே..!

  தாயில்லாப் பிள்ளையைப் போல்
  தவிக்கின்ற பனங்காடையைப் பார்
  பாவியாகிப் போய்விடாமல் பனைகாக்க
  தாவிவா பறவைகள் வாழட்டும்..!

  - ஆர்க்காடு ராஜா முகம்மது.

  ReplyDelete
 2. Sad to see them every time on plots ☹️ மனைக்காடை😞

  ReplyDelete
  Replies
  1. ஒரே வார்த்தையில் அதன் நிலையை சொல்லிவிட்டீர்கள் ராஜ்...

   Delete
 3. Absolutely true words 😞 Amazing poem 👏🏻👌🏻

  ReplyDelete
 4. @Raj,@Voyager,@சதீஸ்
  அனைவருக்கும் நன்றிகள்.
  - Raja Mohammed

  ReplyDelete
 5. இதன் பேர் தெரியாமல் இதனை கோவில்பட்டி பக்கத்தில் முத்துகோன் நினைவு மண்டபத்துக்கு பக்கம் படம் எடுத்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பு. கோவில்பட்டியில் இவற்றை பார்ப்பது சாத்தியம் தான்.

   Delete