மாஞ்சிட்டு [Common Iora]

மலைத்தொடரின் சாலையோரம்

மாஞ்சிட்டுகள் விளையாட

அதிர வரும் பேருந்து 

எழுப்புமந்த ஒலிமாசால்

திகிலுற்ற சிட்டுகள்

திசைமாறி பறந்துவிட

பெண்சிட்டை தேடுமொறு

ஆண்சிட்டின் கண்களில் தெரிகிறது 

காதலும்

தொலைந்துபோன காடும்...

Post a Comment

8 Comments

 1. பெண்சிட்டை தேடுமொறு

  ஆண்சிட்டின் கண்களில் தெரிகிறது

  காதலும்

  தொலைந்துபோன காடும்... Nice lines :)

  ReplyDelete
 2. பாவம் அந்த மாஞ்சிட்டு.மனிதன் என்று மாறுவான் ?

  ReplyDelete
  Replies
  1. மனிதன் மாற எந்த அறிகுறியும் தெரியவில்லை.

   Delete
 3. Wow wow amazing 🤩👏🏻👌🏻

  ReplyDelete
 4. தென்பொதிகை தென்றலிலே
  தேன்சிந்தும் அழகாக
  நெஞ்சமெலாம் வாழுமந்த
  மாஞ்சிட்டுக் காதலுக்கு
  மடிதந்தால் புனிதம்தான்..!

  - ஆர்க்காடு ராஜா முகம்மது

  ReplyDelete