பட்டை தலை வாத்து [Bar Headed Goose]

பழனிக்கும் திருப்பூருக்கும்

திருநெல்வேலிக்கும்

இமயம் கடந்து 

வலசை வரும் 

பட்டை தலை வாத்துகள்

பன்முகத்தன்மை கொண்ட

இந்திய நிலங்களின் நீளத்தை

தன் நிழலால் அளந்துவிடுகின்றன.
Post a Comment

10 Comments

 1. Amazing one ❤️🤩 Waiting to see it soon 😍😍 Beautiful lines 👌🏻

  ReplyDelete
 2. அசத்தல் தோழரே..

  நிலங்களின் நீளத்தை
  நிழலால் அளக்கும்
  பறவைக்கு தைரியம்
  அதிகம் தான்..!

  ReplyDelete
 3. Arumai 😍👌🏽👌🏽👌🏽👌🏽

  ReplyDelete
 4. Very beautiful lines and thought... 👌👌👌👋👋👋

  ReplyDelete
 5. Nice one on their migration ��

  ReplyDelete