பிற்பகலில் கொட்டித்தீர்த்த
கனமழைக்குப் பிறகு
தூவானம் தொடர்கின்ற
மாலை வேளையில்
தேநீரில் சுவையை கூட்டுகிறது
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து
பாடிக்கொண்டிருக்கும்
கருஞ்சிட்டு
மேலும் சில பறவைகள் - கவிதைகள் :
மரகதப்புறா
புதர்சிட்டு
வல்லூறு
தூக்கணாங்குருவி
தைலாங்குருவி
பூ நாரை
தவிட்டுக்குருவி
நீலமயில்
கொம்பன் ஆந்தை
கூகை
பட்டாணிக்குருவி
வேதிவால் குருவி
சோலைபாடி
தையல் குருவி
புதர்க்காடை
சிறிய மின்சிட்டு
சிரல்
சிற்றெழால்
இருவாச்சி
Simply beautiful 😍
ReplyDeleteThanks Raj 😎
Deleteதேநீரில் சுவையை கூட்டுகிறது
ReplyDeleteதண்ணீர் தொட்டியின் மேலிருந்து
பாடிக்கொண்டிருக்கும்
கருஞ்சிட்டு wow 😍
Thank you so much Udhay 😎
DeleteBeautiful beautiful ❤️😍👌🏻
ReplyDeleteநன்றி நன்றி 🦜🦋🍁
Deleteஅருமை!
ReplyDeleteநன்றி அரவிந்த் 🦋🌿😊
Deleteஅருமை
ReplyDeleteநன்றி 🐋🦚🌿
Deleteபறவைகளைப் பற்றிய உங்களது தொடர் கவிதை முயற்சிக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே 😊
Deleteமாலைநேர தென்றலுக்கும்
ReplyDeleteசாமரம் வீசிச் செல்கிறது
இசைவார்க்கும் கருஞ்சிட்டு..!
வாழ்த்துகள் தோழரே.
நன்றி நண்பரே 😊
Delete