Mar 14, 2011

சிட்டுக்குருவிகள் தினம் : பிரசுரம்

சிட்டுக்குருவிகள் தினம்: 20.03.2011

சிட்டுக்குருவிகள் தினத்தன்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவேண்டிய பிரசுரத்தை இணைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் இதன் நகலை உங்கள் ஊரில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விநியோகிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இதை தயாரித்துள்ளோம். உங்கள் தேவைக்கேற்ப நகல் எடுத்து பொது மக்களுக்கும், கிராம மக்களுக்கும் வழங்குங்கள்.







1 comment:

  1. நிச்சயம் செய்யவேண்டும்... சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete

Follow