சிற்றுளி

இதுவரை என்னைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே மிகச்சிறந்த கட்டுரை, இந்த மாத சிற்றுளி இதழில் வெளியாகியுள்ளது. என்னுடைய எல்லா நூல்களையும் ஆழமாக வாசிக்காமல் இப்படி ஒரு கட்டுரை எழுதுவது சாத்தியமில்லை. எழுத்தாளர் திருமதி. பூங்கொடி பாலமுருகன் அவர்களுக்கு மிக்க நன்றி.



Post a Comment

0 Comments