துடுப்புவால் கரிக்குருவி [Greater racket-tailed drongo]

நீண்டதொரு மெல்லிய காம்பில்  

உதிராதிருக்கும்

ஓரிதழ் போன்றதொரு 

இரட்டைவாலுக்கு,

இடையூறின்றி இருக்குமொரு 

உடைந்த மரக்கிளையில்,

வழக்கமாக வந்தமரும் 

துடுப்புவால் கரிக்குருவி,

சீழ்கை ஒலியெழுப்பி 

பலகுரலில் பாடித்திரியும்.Post a Comment

10 Comments

 1. குருவிகளை பற்றிய பயனுள்ள தகவல் சார்

  ReplyDelete
 2. Awesome 😍👏🏽👏🏽👏🏽👏🏽

  ReplyDelete
 3. Very nice 👏🏼👏🏼

  ReplyDelete
 4. சங்க இலக்கிய அவதானிப்பு போல் உள்ளது இந்தக் கவிதை. நன்று. நேரம் இருந்தால் என் ஹைக்கூக்கள் சிலவற்றைக் காணவும். இயன்றால் தங்களது கருத்துகளை அறியப்படுத்தவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. ஈரிலை வாசித்தேன். சிறப்பு.

   Delete
 5. Sashidar SubramanianJanuary 26, 2023 at 5:57 PM

  Different bird, nice Satheesh

  ReplyDelete