நீருக்குள் மூழ்கி
சில வினாடிகளுக்குப் பிறகு
சற்று தொலைவில் மேலெழும்பிவரும்
சிறிய நீர்க்காகம்,
அவ்வப்போது நீருக்குள் தாமதிக்கும்
காரணத்தை
வெளியே வரும் போது
அதன் அலகில் கவ்வியிருக்கும்.
Nice lines 😍
Thanks Udhay 😊
Wow beautiful 😍👏🏻 Good one 👌🏻
Thanks Karthi 😊
So nice... 👌👌👌
Thanks Pradeep 😊
அதன் அலகில் கவ்வியிருக்கும்மீ(ன்களே)னே சாட்சி பகரும்..!என்ற வரிகளை சேர்த்துக் கொண்டேன்.
நன்றி நண்பரே 🙏🙏
அதன் அலகில் கவ்வியிருக்கும்மீ(ன்களே)னே சாட்சி பகரும்..!என்ற வரிகளை சேர்த்துக் கொண்டேன் தோழரே.��
நன்றி நண்பரே... சில நேரங்களில் கவிதையின் முடிவுகளை வாசகர்களிடம் விட்டுவிட வேண்டும். அப்போது கவிதையை பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.
அருமை! :-)
நன்றி 😊
Nice lines 😍
ReplyDeleteThanks Udhay 😊
DeleteWow beautiful 😍👏🏻 Good one 👌🏻
ReplyDeleteThanks Karthi 😊
DeleteSo nice... 👌👌👌
ReplyDeleteThanks Pradeep 😊
Deleteஅதன் அலகில் கவ்வியிருக்கும்
ReplyDeleteமீ(ன்களே)னே சாட்சி பகரும்..!
என்ற வரிகளை சேர்த்துக் கொண்டேன்.
நன்றி நண்பரே 🙏🙏
Deleteஅதன் அலகில் கவ்வியிருக்கும்
ReplyDeleteமீ(ன்களே)னே சாட்சி பகரும்..!
என்ற வரிகளை சேர்த்துக் கொண்டேன் தோழரே.��
நன்றி நண்பரே... சில நேரங்களில் கவிதையின் முடிவுகளை வாசகர்களிடம் விட்டுவிட வேண்டும். அப்போது கவிதையை பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.
Deleteஅருமை! :-)
ReplyDeleteநன்றி 😊
Delete