கொடிக்கால் வாலாட்டி [Forest Wagtail]

வாலாட்டிக்குருவிகளில் 

பேரினங்கள் பெரும்பாலும் 

மேலிருந்து கீழாக 

வாலாட்டும் குணமிருந்தும் 

காடுகளை தேடிவரும் 

கொடிக்கால் வாலாட்டி 

இடவலமாய் வாலாட்டும்.

மனிதர்கள் அருகில் சென்றால் 

மரக்கிளையில் மறைந்து கொள்ளும்.


Post a Comment

8 Comments