குளத்து நாரை [Pond Heron]

கடற்காயலில், சதுப்பு நிலங்களில் 

ஆற்றங்கரைகளில், ஏரி குளங்களில் 

என எல்லா இடங்களிலும் 

வாழப்பழகிய குளத்து நாரையை  

சோலைக்காட்டின் சிற்றோடைகளில் 

பார்த்தபோது 

நினைவில் வருகிறார் 

டார்வின். 

Post a Comment

10 Comments