Jan 8, 2011

Children of Heaven


Iran - Persian :"Children of Heaven" என்ற பெர்சியன் மொழி திரைப்படம் பார்த்தேன். தங்கையின் காலணியை தொலைக்கும் அண்ணன், வறுமையில் வாடும் தன் அப்பாவிடம் சொல்ல பயந்துகொண்டு, அண்ணன் தங்கை இருவரும் ஒரே காலணியை பயன்படுத்துகிறார்கள். ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்றால் காலணிகள் கிடைக்கும் என்று அதில் பங்கு பெறுகிறான் அண்ணன். 
 
தங்கைக்காக  ஓடுகிறான். பூங்காவில் வீசும் மாலை நேரத்து தென்றல் போல நம்மை வசீகரிக்கிறது திரைகதை. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.



No comments:

Post a Comment

Would you like to follow ?