திரு. சாலமன் பாப்பையா - அஞ்சலி

திரு. சாலமன் பாப்பையா அவர்களை தற்செயலாக ஒரு முறை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினேன். அவருடைய இலக்கியப் பணிகள் என்றென்றும் போற்றத்தக்கவை. எளிமையான பேச்சும், செயல்பாடுகளும் இன்று அரிதாகிவிட்ட ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு பண்பட்ட மனிதரை இழந்திருப்பது தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் பேரிழப்பு.



Post a Comment

0 Comments