பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, சுவிட்சர்லாந்தின் ரைன் அருவி அருகே மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்களை சந்தித்தபோது, எனக்குள் அப்படி ஒரு பரவசம். தூவி நூலில் இருந்து, பறவைகளின் கவிதைகளை வாசித்துவிட்டு, இணைய நிகழ்வு ஒன்றில், அவர் சிலாகித்துப் பேசியபோது எனக்கும் சிறகுகள் விரிந்தன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவரை சந்தித்துப்பேசியது மகிழ்ச்சி.
மண்ணின் நலம் குறித்து சிந்திக்கும் மருத்துவர்கள் அரிதானவர்கள். அவரின் அன்பைப் பெற்றதில் பெரு மகிழ்ச்சி.
நன்றிகள் சார்.
0 Comments