ஓவியர் திரு.ட்ராட்ஸ்கி மருது

கடந்த வாரம் ஓவியர் திரு.ட்ராட்ஸ்கி மருது அவர்களை சென்னையில் சந்தித்து, நீண்ட நேரம் உரையாடினேன். Shades of Habitat நூலுக்கான அட்டைப்படத்தை அற்புதமாக உருவாக்கிக் கொடுத்திருந்தார். அவருடைய அன்புக்கு என்றென்றும் நன்றிகள். நானே நேரடியாக, அவர் கைகளில் நூலை கொடுக்க விரும்பினேன். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது.

செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்கவமாக எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற அவரது தேடல், அவருடைய பார்வை எவ்வளவு விசாலமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. 

நன்றிகள் சார்.



Post a Comment

0 Comments