எல்லோருக்குள்ளும் காந்தி
இருப்பதாகச் சொன்னேன்.
கோட்சேவிற்குள்ளும்
காந்தி இருந்தாரா
எனச் சிரிக்கிறான் நண்பன்.
கோட்சே முதலில் கொன்றது
அந்த காந்தியைத்தானே
தோழர்களே.!
0 Comments